பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—48— போது அவ்விடத்தை அழகு படுத்தினர். இச்சங்கத் தின் மூலம் கல்வியும், மத உண்மைகளும் மிக முக்கிய மாகக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இத் தகைய சிறந்த தொண்டினைச் செய்யும் பிரம்மஞான சங்கத்தை இந்தி யாவில் சிறப்பாக கடத்திய அன்னி பெஸண்ட் அம்மை யார் தம் புகழ் உடலை நிறுத்திப் பூதவுடலை 1988 ஆம் ஆண்டு நீத்தனர். இவ்வம்மையயாரைப்போல் காமும் சமூகத்திற்குத் தொண்டுசெய்தல் வேண்டும். ப யி ற் சி வி ளு க் க ள் 1. சமூகத் தொண்டு இன்னது என்பதையும், இத் தொண்டைச் செய்வதே மக்களாகப் பிறந்தவர் களின் கடமை என்பதையும் குறித்து ஒரு கட் டுரை வரைக. 2. செல்வர்கள் செய்யக்கூடிய தொண்டுகள் எவை? 3. அனிபெஸண்ட் அம்மையாருடைய இளமை வாழ்க்கையைப் பற்றி வரைக. 4. அம்மையார் செய்த தொண்டுகள் எவை?