பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—52– தரன். அவனது பெயர் அபஞ்சிகன் என்பது. அவன் இல்லற நெறியை இனிதுற கடத்த மங்கை ஒருத்தியை மணந்து இல்லறம் என்னும் நல்லறத்தை கடத்தி வங் தனன். அம்மங்கை ஒல்லாளின் மாண்புறு பெயர் சாலி என்பது. இவ்விருவரும் நலனுற வாழ்ந்து வருங் காலத்துத் தீவினைப் பயனுல் இருவரும் பிரிக் து வாழ கேர்ந்தது. இப் பிரிவுக்குக் காரணம் கணவன் மனைவி, ஆகிய இவ்விருவர் உளங்களும் ஒருமனப் பட்டு ஒழுகாமல். கருத்துவேற்றுமையினே உற்ற கார னத்தினுல் என்னலாம். 'காதல் மகனயாளும் காத அம் மாறின்றித் திேல் ஒரு கருமம் செயபவே ' என் பதுதானே விதி? எனவே, தன் கணவனது வெறுப் புக்கு ஆளான காரணத்தால் சாலி என்பாள் குமரி யாடிப் புண்ணியம் தேடப் புறப்படலாயினுள். அந்தோ! சாவி என்பாள் தென்னடு கோக்கிப் புறப்பட்ட காலத்துப் பூரண கருப்பிணியாக இருக் தனள். அதனையும் அவள் பொருட்படுத்திலள். கருமமே கண்ணுயினர் மெய் வருக்தம். பசி, உறக்கம், காலத்தின் அருமை, பிறர் தீமை, அவமதிப்புங் கரு தார் அல்லவா? இக்கொள்கைகளுடன் கிளம்பிய சாலி செல்லும் வழியில் கருவுயிர்க்க தேர்ந்தது. பெற்ற மகவைத் தோட்டம் ஒன்றில் இட்டுப் பின்னர் மேலும் வழி கடக்கலுற்ருள். இதுவும் தெய்வச் சம்மதம் போலும் கல்லினுள் சிறு தேரைக்கும் கருப்பை