பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்து உயிர்க்கும் புல் உணவு அளித்துக் காக் கும் புனித மூர்த்தியாம் இறைவன், தோட்டத்தி னிடையே இட்டுச் சென்ற மகவைக் காவாது ஒழி வனே? ஒருக்காலும் ஒழியன். முட்ட முட்ட பஞ்சமே யானுலும் பாரம் அவனுக்கு ஆகும். ஆகவே, தோட் டத்தில் இருந்த குழந்தை பசியின் மிகுதியால் அழத் தொ ங்கியது. அவ்வழுகு லக் கேட்ட ஆ ஒன்று, கு. ல் வரும் திசை கோக்கி வந்து ற்று, பச்சிளங் குழவி யின் பாங்கர் கின்று, தன் காவால் மகவை நக்கிக் கொடுத்துத் தன் மடியினின்று ஒழுகும் பாலேயும் ஊட் டிக் காத்துவந்தது. இங்கம் வழு காட்கள் அந்த எழி லுடை , அப் லனே ஒம்பி வந்தது. ஆ எந்த கெ மும் அருமைப் பாலன் அருகில் இருக்க இய: மோ? தான் புல் மேய்ந்து பூம்புனல் பருகிளுல்தானே, தனது இனிய ஆலேத் தந் து'இளஞ் சிருனே இனிது ஓம்ப இயலும் ஆகவே. பசு சிறிது பாலன விடுத்துத் கணித்துப் போயது.குழந்தைகளின் இயற்கை, எவரேனும் அருகில் இருப்பின் அழுதல் செய்யாது. சிறிது அப்புறம் செல்லின் அழும். இதனே கண் :Ra. L-– si கழ் காண்கிருேம் அல்லவோ? முறைப்படி ஆவால் பாலூட்டிக் காப்பாற்றப் ட் பாலன் அழத் தொடங்கின்ை. இவ்வழு குரல், அன்பயே வந்த அக்தனுளன் செவியில் புகுந்தது. அவன் பூ என்னும் பொற்புறு பெயரினன் வயனங்