பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

س-56-س தணர்களில் சில்லோரைத் தன் கொம்பாலும், காலா அம் முட்டியும், உதைத்தும் துன்புறுத்தியது. இந்த கிலேயில் ஆ புத்திரன் தன்னைப் புடைத்த அந்தணர் கண் கோக்கி ஐயன்மீர்! சிறிது யான் இயம்புவன வற்றை இனிதுறக் கேண்மின்: விடுநில மருங்கில் படுபுல் ஆர்த்து நெடுநிலை மருங்கின் மக்கட் கெல்லாம் பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால் அறந்தரு நெஞ்சோ ட்ருள் சுரந் துட்டும் இதனுேடு வந்த செற்றம் என்ன? முதுமறை அந்தணிர், முன்னிய துரைமோ என்று வினவினன். அதாவது " மேய்ச்சலுக்கென மன்னர்களால் விடப்பட்ட கிலத்தில் வளர்ந்த புல்லே மேய்ந்து, காட்டில் உள்ள மக்கட்கு. அவர்கள் பிறக் தது முதல் இறக்கும் வரையில் இனிய பாலைத் தந்து ஊட்டும் இந்தப் பசுவுடன் உமக்கு என் இந்த விதமான விரோத மனப்பான்மை ? வேதம் உணர்ந்த வேதி யர்களே, விளம்புங்கள்,' என்பதாம், இங்கனம், ஆ புத்திரன் கூறக்கேட்ட அந்தணர் கள், இவன் வேத ஒழுக்கத்தையே இகழும் இழிசினன். ஆ புத்திரன் என்பதற்கேற்ப இவ்வாறு அறைகின் ருன். இவன் பெற்றதாயாலும் பேணிக் காக்கப்படா தவன். இவனைத் தொடாதேயுங்கள்' என்று பழித்