பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—58– ஒரு சிறு கூட்டம் உறங்கிக்கொண்டிருந்த ஆ புத் திரனே எழுதுவி. ஐயா! நாங்கள் மிகவும் பசித் துள்ளோம், உணவு இன்றேல் உயிரே போகும்போல் இருக்கிறது ' என்று மிகவும் இரர்து வேண்டினர். ஐயகோ ஆ புத்திரன் என் செய்வான் ? அவனே ஐயமேற்று உ ண் டு வருபவன், அவனுக்கு எப்படி கள்ளிரவில் தன்னை நாடிவந்த பசிக் கூட்டத் தின் பரிதாபமான பசிக்கொடுமையினைப் போக்க இயலும்? தன்னல் இன்னது செய்வதென்பது அறியா தவய்ை எக்கத்தில் ஆழ்த்தனன். இந்த விலையில் அக்கோயில் சிக்காதேவி. பசுப் பாலனைப் பார்த்து " ஆ புத்திர, அவலம் கொள்ளாதே. இந்தா, இந்தப் ாத்திரத்தை வைத்துக்கொள்' என்று கூறித் தன் கையகத்து இருந்த் பாத்திரத்தைக் கொடுத்தனன். அங்கனம் கொடுக்கையில் நாடு வறங் கூரினும், இவ் ஒடு வறம கூராது: வாங்குகர் கையகம் வருந்துதல் அல். லது தான் தொலை வில்லாத் தகைமையது' என்று கூறிக்கொடுத்தனள். அதாவது " நாடு பஞ்சத்தால் வாடிலுைம், இந்த ஒடு பஞ்சத்தால் உணவு அளிப்பதை தவுரு:து. உண. வைப்பெறுபவர் சாம் உணவு பெறும் மிகுதியில்ை தம் கையும் வருந்தும் நிலையை அடைவுரே அன்றி. இப்பாத்திர்ம் உணவு பெருக்குதலிருந்து தப்புதலைப் பெருது." என்பதாம். இவ்வாறு சிச்தாதேவி கூறிக்