பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-─ཤ59-ཡ கொடுத்த யாத்திரத்தைப் பெற்ற ஆ புத்திரன் அப் பொழுதே அப்பாத்திரங்கொண்டு அங்கு அக்கள்ளிர வில் வந்தார் அனைவர்க்கும் உணவு அளித்துப் பசியைப்போக்கினன். இங்ங்னம் இவன் உணவு அளிப்பதை அறிந்த மக்களும், மாவும், புள்ளும் இவண் நாள் தோறும் குழ்ந்து கொண்டு இவன் இடும் உணவைப்பெற்று உண்டு இனிது சென்றனர். இம் முறையில் ஆபுத்திரன் ஈத்து உவக்கும் இன்பத்தில் திளைத்திருந்தனன், மண்ணுட்டில் எவரேனும் மாண்புறு செயலை இயற்றுவராயின், விண்ணுட்டுத் தேவேந்திரனது பாண்டு கம்பளம் என்னும் விரிப்பு அசைவு கொடுக் கும் என்பது ஒரு வழக்கமாகும். பாண்டு கம்பளம் என்பது இந்திரனது அரி அணையின் கீழ் இடப்பட்ட விரிப்பாகும். அவ்விரிப்பு அசைவுற்ருல் அரியாசன மும் அசைவுறும் அன்ருே ? அவ்வரியாதனம் கடுங்கு மேல்,அதன்மீது அமர்ந்திருக்கும் புரந்தரனேயும் நடுக்க முறச்செய்யும் அன்ருே’ ஆகவே, உளம் துணுக் குற்ற கற்பகத் தருவின் காவலன், இத்துளக்கத் திற்குக் காரணனை ஆபத்திரன் இருந்த அம்பலத் திற்கு வயது முதிர்ந்த அந்தண வடிவில் கையகத்துத் கண்டு ஊன்றியவய்ை வந்து சேர்ந்தான். வந்தவன் ஆபுத்திரனே நோக்கி "ஆபுத்திர, யான் தேவ லோகத்து, தேவர்கள் தலைவனகிய தேவேந்திரன்.