பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-歌}一 உனது அறச்செயலைக் கண்டு, யான் அகம் மிக மகிழ்க் தேன். உனக்குவேண்டிய வரத்தைக்கேள்; தருகின் மனன்' என்று கூறினன். ஆபுத்திரன், தன் முன் வந்த இந்திரனை நோக்கி, 'அமரர்தலைவ! என் கையகத்து இருப்பது தெய்வக் கடி ஞை. இதுகொண்டு பசியால் வருக்தி வருபவரது பசியைப் போக்கி, அவரது இன்முகம் கண்டு யானும் எஞ்சியதை உண்டு, இனிதே வா ழ்கின்றனன். ஆகவே, எனக்கு மண்ணுலகு வாழ்வு தவிர்த்து வேறு எந்த வாழ்வும் வேண்டா' என விளம்பினன். இவ் வாறு ஆபுத்திரன் அறையக் கேட்ட அமரர் தலைவன் வெட்கித் தலை குனிந்து வந்த வழியே மீண்டு, பின் காட்டில் பஞ்சம் உண்டாகாதவாறு மழை வளம் சுரந்து, தான்ய வளம் சிறந்து விளங்கச்செய்தனன். இதல்ை ஆபுத்திரனை காடி உணவு வேண்டி எவரும் வந்திலர். இங்கிலை ஏற்பட்டதைக் கண்ட பசுப்பாலன் வேற்று நாடேனும் சென்று வேண்டுவார்க்கு உணவு அளித்து உண்போம் என்று உளம் கொண்டு திரிகை யில். கப்பலில் வந்த சில்லோர், ஆபுத்திரனது உளம் அறிந்து, ' உதாரகுணம் அமைந்த உத்தம, சாவக காடு என்ற பெயரிய நாடு ஒன்று உளது. அங்காடு மழை வளம் இன்றி மன்னுயிர் எல்லாம் வாடும் கில யில் உள்ளது. ஆண்டுச்சென்று உன் அறவினையை