பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றுக' என்றனர். இம்மொழிகளைக் கேட்ட ஆபுத் திரனுக்கு வாடிய பயிரில் வான் மழை மொழிந்தது போன்றிருந்தது. அவர்களையே பற்ருக்கொண்டு அவர்கள் திரும்பிப்போங்கால் அவனே அழைத்துச் செல்லுமாறு வேண்டினன். அவ்வாறே கப்பலில் வந்த மாந்தர் ஆபுத்திரனேயும் தாம் ஏறிவந்த கப்பலில் அழைத்துச்சென்றனர். கப்பல் கடுக்கடலில் போய்க் கொண்டிருக்கையில், மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு இவில் தங்கள் கப்பல சிறுத்தினர். சிறுவன் அத்திவு வளம் காணக் கப்பலை விட்டு இறங்கினன். தீவினைச் சுற்றிப் பார்த்தனன். சிறுவன் அங்கிருந்த ஒரு மரத் தடியில் சிறிது படுத்துக் களப்பாறலாம் என்று கருதியவய்ைச் சற்றுப் படுத்தனன். கடற்காற்று அவனே உறக்கத்தில் மூழ்கச்செய்தது. ஆகவே, கன்கு உறங்கி விட்டனன். இதற்கிடையில் கப்பல் ஒட்டிகள் தமது இகளப்பையும் களைப்பையும் அத்திவில் போக்கிக் கொண்டு, மீண்டும் கப்பல்லக் கடல்ல் செலுத்தினர். அந்தோ, எவரும் ஆ புத்திரன் மரத் தடியில் உறங்குவதைக் கண்டிலர். கப்பல் கடல் கடுவே சென்று விட்டது. ஆ புத்திரன் திடுமென எழுந்தான். எழுந்து பார்த்தபோது, கவத்தைக் காணுது கலக்கமுற்ருன். அத்தீவு.மக்கள் கடாைட்ட்ம் அற்ற தீவு. கடற்பறவை கன்த் தவிர்த்து வேறு எவையும் கண்களுக்குக் காட்சி