பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—62– கல்காத தீவு. அதுவே மணி பல்லவம் என்ற தீவும் ஆகும். ஆ புத்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் மக்கள் கடமாட்டம் அற்ற தீவில் இருப்பினும், அவனுக்கு உணவுக்குக் குறைவில்லே அல்லவா ? எந்த வேளையிலும் எத்தகைய உணவையும் ஈய அவன் கையகத்து அட்சய பாத்திரம் அமைந்திருந்ததன்ருே ? என்ருலும், அத்தகைய தெய்வப் பாத்திரத்தினக் கொண்டு தான் மட்டும் வாழ அவன் எண்ணம் கொண் டிலன். அவனது உளத்தில் ழ்ே வரும் கருத்தே ஓங்கி கின்றது. அக் கருத்து யாது? 'ழன்னுயிர் ஒம்பும்.இம் மாபெரும் பாத்திரம் என்னுயிர் ஒமபுதல் யானுே பொறேனன் ' என்பதே யாகும். இவ்வாறு எண்ணியவய்ை அங்கு அவன் முன் காணப்பட்ட கோமுகி என்னும் குளத்து அருகு சென்று. அதில் தன் கையகத்திருந்த பாத் திரத்தை எறிந்து “ இப் ப்ாத்திரம் புத்தப்பெருமான் தோன்றிய நாளாம், வைகாசி மாதம், விசாக கட்சத் திரம்தோறும் வெளி வருவதாக ' என்று கூறித் தான் பட்டினியாகவே இருந்து, அக் தீவில் உயிரை விட்ட னன். ஆ f இவன் அன்ருே தன்னலம் அற்ற தியாகி ஆவான் ? அங்கனம் தன்னலம் அற்ற தகைமையாள கை இருந்தமையால் அன்ருே. அவனே இன்று காம் எண்ணுைகிருேம். அவனே ப்பற்றிப் படிக்கின்ருேம், ستمیمیسسے : حسبسبسسہ