பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கன்னடத்தைகள் மக்கள் வாழ்வில் நடத்தை மிக மிக இன்றியமை யாத இடத்தைப் பெறும். இக் கடத்தை நாளடைவில் அவர் அவர் பழக்கங் காரணமாக மேற்கொண்டு ஒழு கப்பட்டு வருமானல், அதுவே அவ்வவர்களின் கடித் தையாக அமைந்து விடுகிறது. இந்தத் தன்மையான நடத்தையை, மக்கள் பிறக்கும்போதே அமைந்து கிடக் கும் பண்பு என்று அறைந்து விட முடியாது. இக் கடத்தை வீட்டில் பழகும் பழக்கத்தாலும், கண்பர் களுடன் கடமாடும்போதும், நால்களைப் பல்கால் பயினும் காலுத்தும் வந்து பொருத்துவதாகும். வீட் டில் பழகுங்கால் பெற்ருேர்களின் கடத்தை கம்பால் படிகிறது. கல்ல நண்பர்களுடன் பழகுவதால் அக் கண்பர்களின் கன்னடத்தை கம்பால் பொருந்துகிறது. நல்ல பேரறிவு மிக்க பெரியோர்கள் எழுதிய முது மொழிகளையும், கருத்துடைய தொடர் மொழிகளையும் திேவாக்கியங்களையும் படிக்கும்போதும், அவற்றின் பொருள் அறிவுதல்ை கன்னடத்தை இம்பால் ஏற் படுகிறது. தீய நடத்தையினல் மனிதன் மனிதகைக் கருதப் படுவதில்லை விலங்கு மனப்பான்மை என்று கருதப்படு