பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படுகிருன், கன்னடத்தை அமையப் பெறுமானல், மனிதன் மனிதனுகவே கருதப்படுகிருன். கன்டைத்தையுடையவன் எழையாக இருப் பினும், கல்வியறிவு அற்றவகை இருப்பினும் கவலே. இல்லே. அவனது கன்னடத்தை அவசீனச் செல்வனே விடவும், சிறந்த கல்வி மிக்க அறிஞனே விடவும் சீரிய ஞகச்செய்து விடுகிறது. உலக மக்களால் பாராட்டும் ரிகலக்குக் கொண்டு செல்கிறது. ஆகவே, கன்டைத்தை யுடைய ஒருவனுக்கு அக் கன்னடத்தையே செல்வமாக வும், கல்வியாகவும், படைக்கலமாகவும், உதவவல்லது. இந்த கன்னடத்தையாகிய பண்பே அவனுக்குப் படை யாக அமைந்து எத்தகைய எதிர்ப்புக்களேயும் எதிர்த்து வெல்ல வல்லதாகும். கன்னடத்தை யுடையவனே கானிலமும் போற்றும் ; வணக்கமும் செலுத்தும். அந்தோ, கன்னடத்தை இல்லாதவன் எவ்வளவுக் கெவ்வளவு செல்வகை இருப்பினும், அவனே மனமார எவரும் விரும்பமாட்டார். வெறுத்து ஒதுக்குவர். சில் லோர் அச் செல்வரையும் விரும்புகின்றனர்ே grafiev, அவ்விருப்பம் வெளிக்தோற்றத்திற்கு உரிய விருப்பமே அன்றி. உள்ளுர விரும்பப்படும் விருப்பம் அன்று. பணத்துக்காக விரும்புப்படுவதன்றிப் பண்புக்காக తత్వాజ று. கடத்தை யற்ற செல்வன் பெறும்