பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரியாதை ஒரு மரியாதையாக அறிவுடையவர்களால் பாராட்டப்படாததாகும். கன்னடத்தை யுடைவன் செய்யும் செயல் செம்மையுடைய செயலாகவே இருக்கும். அச்ச்ெயல் ஒரு நல்ல குறிக்கோளைக் கொண்டதாகவே இருக்கும். அத்தகையவன் செயல் தகுந்த காரணமுடையதாக வும், கடமைப் பாட்டிகனக் காட்டக்கூடியதல்ம் இருக்கும். கன்னடத்தை உடையோன் தன்சீனப் போல எவரும் கன்னடத்தை யுடையவராய் விளங்க வேண்டும் என்பதற்காகத் தீய கடத்தை யுடையவர் கர்ேயும் திருத்த முயல்வான். இத்தகைய நடத்தை கம்மால் கைக்கொள்ளப் படுதலின், இப் பண்பை காம் ஒவ்வொருவரும் பெற முயலவேண்டும். தாய ஆடையில் வண்ணங்கள் சுருக் கெனப் பற்றுவதுபோல, இளைஞர் உள்ளம் தூய்மை புற்றிருப்பதல்ை, அவர்களுக்கு கன்னடத்தையைப் பற்றி அறிவித்தால் அவர்கள் உடனே உணரலாம். ஆகவே அவர்கள் கல்வாழ்வு வாழ்வதற்கும் இதுவே தக்க பருவமாகக்கொண்டு, கன்னடத்தைகளேப் பெற முந்தவேண்டும். இதுவரை கன்னடத்தையை மக்கள் பெறவேண்டும் என்பதைக் கூறிவந்தோம். அங் நடத்தை பலவாக இருப்பினும், எல்லா கடைத் தைகளையும் காம் கைக்கொள்ள இயலவில்லையாயினும் சிலவற்றையேனும் மேற்கொள்ளுதல் மேன்மை தருவ