பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-8 தாகும். அவற்றுள் கடவுள் உணர்ச்சி, முயற்சி, கீழ்ப் படிதல், பொய்சோமை என்றும் டத்தைகளையேனுக் மேற்கொண்டு ஒழுகுதல் சாலப் பயன் தருவதாகும், கடவுள் உணர்ச்சி : கல்வி அறிவு ஏற ஏற ஒரு சில மக்களிடத்தில் கடவுள் உணர்ச்சி அருகிக் காணப்படுகிறது. " கற்ற தல்ை ஆய பயன்என்கொல் வாலறிவன், சம்முள் தொழாஅர் எனின் ' என்னும் பாவின் மூலம் இக் கருத்துப் புலப்படுகிறது. அதாவது, 'துய்மையான் அறிவினேயுடைய இறைவனது நல்ல திருவடிகளை வணங்காதவர்களாயின். அவர்கள் எல்லா நால்களை யும் படித்திருப்பதனால் யாது பயன்?' என்பதாம். இதல்ை எவ்வளவு கல்வி உடையவராயினும் கடவுள் திருவடியினே மறத்தல் கூடாது என்பது பெறப்படுகின்றதன்ருே ? கடவுள் உணர்ச்சி எவர்க் கும் வருதல்வேண்டும் என்றும், இதனைப் ப்ெமகல் பெரும்பேறு என்றும் பெரியோர்கள் கருதி இருர் தனர். அவ்வாறு கருதி இருந்தனர். என்பதை மணி மொழியார் "தெய்வம் என்பதோர் சித்தம் உண் டாகி' என்று கூறியிருத்தலிலுைம், பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பாஞ்சோதி பின்னுமம் பயிலப்பெற்றேன்' என்று சுந்தரர் கறியிர்த்தலி லுைம் உணரலாம. இந்த இறை அன்பு இருக்கப்பெற்றல், எதையும் இனிதின் பெறலாம். இதனை உதாரண வடிவில்