பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையற்றவனைத் தன் உயிர் அகனய கண் பனும் கம்பிக்கை கொள்ளமாட்டான். கண் பஞலேயே நம்பிக்கையை இழந்தவன் என்ருல், உலக மக்கள் உண்மை அற்றவனே எப்படி ஏற்பர் ? எவரும் வெறுப் பர் அன்ருே ? பொய் கூறி நீண்டநாள் வாழ முடி யாது. பலநாள் புளுகன் ஒருகாளைக்கு அகப்பட்டுக் கொள்வான். இவனேக் குறித்து, இவன் ஆபத்து நில யுற்றபோதும் உலகர் இரக்கம் காட்டார். சுருங்கக் கூறின், " பொய்ம்மை ஒருவனது காணயத்தைக் குறைக்கும். துன்பத்திற்கு வழிகோலும்,' என்று தான் கூறவேண்டும். வாழ்க்கையில் செம்மையுற மட்டான் என்றுகூடக் கூறிவிடலாம் உண்மையில்ை உயர்வு உண்டாகும் என்பதை விளக்க ஒர் உதாரணக் கதையினே ஈண்டுக் காண்போ {ሰff፥ • பல்லாண்டுகளுக்கு முன்பு ஒரு வாலிபன் எந்த விதமான தொழிலும் இன்றி, வழிபறி கொள்கள செய்துகொண்டு, .ொய் புகன்றுகொண்டு, மற்றும் பலவிதமான தீய வழிகளை மேற்கொண்டு வாழ்ந்து வந்தான். அவனது நற்கரீலம் குறுகிய காரணத்தால் ஒரு துறவி அவ் வாலிபன் வருவாரைக் கொள்ளே அடிக்கக் காத்திருந்த வழியே வந்தனர். வழிபறிகொள் ளேக் காரனுக்குத் துறவி என்ருே. வறியர் என்ருே