பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—77—- உண்மையாவது எவரிடத்தும் எந்தவிதமான தீமை ஆண் சொற்களைச் சொல்லாதிருத்தலேயாகும்.’’ என்ப தாம். உண்மையுள்ளவன் தான் ஏழையாயின், தான் ஏழை என்பது தோன்றுமாறு கடந்துகொள்வான். கல்வி அறிவு இல்லாதவன் ஆயினும் அக் விலையை வேளிப்படையாகக் காட்டி சிற்பான். ஆளுல், உண்மை யற்றவன்தான். கல்வி அறிவு தன்பால் இருப்பதுபோல் நடித்துக்கொள்வான். உண்மைப்பண்பு ஒருவனுக்கு இருக்கப்பெறின். அது அவனே வாழ்க்கையில் உயர்' நிலையில் கொண்டு சேர்க்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்ல்ை. கற்குணங்கள் பல வந்து பொருந்து வதற்கும் உண்மைப் பண்பு துணை செய்யும். இதே. உண்மைப் பண்பு இல்லாதவனே உயரிய மனிதன் என்று காம் கூற் இயலாது. உலகமே உண்மைப் பண்பிளுல்தான் நிலவவேண்டும். வாணிபத் துறைக் கும் உண்மையே அடிப்படையாக வேண்டப்படுவது. இதில் பொய்யும் பித்தலாட்டமும் இருக்கப்பெற்ருல், வாணிபமே கெட்டொழியும் : மோசமும் நாசமும் வந்து விளையும். உண்மையே மனிதனுக்கு நன்மதிப்பை யும், மரியாதையையும் தருவது. உண்மையுள்ளவன் எதற்கும் அஞ்சான். ஆபத்தையும் அஞ்சாது எதிர்ப் பான். ஆண்மையும் அவனிடமே தோன்றும். கடவு ளும் உண்மையுள்ளவனே கேசிப்பாரே அன்றிப் பொய்யனே ஒருக்காலும் கேசியார். இவனே உலகில் மன சிம்மதியினேப் பெறக்கூடும்.