பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னன் மந்திரியின் திருட்டை வெளிப்படுத்த னேற்று இரவு சந்தித்த திருடன அழைத்துவருமான ஆட்களை அனுப்பினன். அவர்களும் வாலிபனே அழைத்து வந்தனர். அரசன் அவ் வாலிபன நோக்கி, . ாேற்று இரவு கடந்தவை என்ன என்பதை இச் சபையில் விளக்கிக் கூறுக ' என்று கட்டளையிட்ட என் வாலிபன் கடந்தவற்றை கடந்தவண்ணம் வின்று, தன்னிடம் இருந்த இரத்தினத்தை அரசன் முன்னர் வைத்தனன். மன்னனும் தான் மாறுவேடம் பூண்டு திருடன்போல் அவ்வாலிபனுடன் நடித்ததைக் கூறித் தன் பங்காக அவ்வாலிபன் கொடுத்த இரத்தனத்தை எடுத்தவைத்த "முன்குவது இரத்தி னம் எவரிடம் இருக்கும் என்பதை நீங்களே கறுங்கள் என்று சபையோரைக் கேட்டனன். சபை யில் இருந்த அனைவரும் " நிதி அமைச்சரிடம் அது இருத்தல்வேண்டும் " என்று ஒருசேரக் கூறினர். அதற்குமேல் விதி மந்திரி உண்மையை மறைப்பதில் பயன் இல்லை என்று உணர்ந்து, தான் ஓர் இரத்தினத் தைத் திருடி வைத்திருப்பதாகக் கூறினன். மன்னன் மந்திரியின்மீது சினம்கொண்டு, அவனை அம் மந்திரி பதவியினின்றும் விலக்கி, உண்மை உரைத்த வாலியனே அப் பதவியில் நியமித்துப் பெருமைப்படுத்தினன். வாலிபன் அக் கிதி அமைச்சர் பதவி ஏற்றதும் தன்னிடம் இருந்த எல்லாவிதமான