பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–81– போவதாகவும் உண்மையினே ஒளியாது கூறினன். மன்னன், திருடனுக வந்தவன் உண்மையினே ஒளிக் காமல் கூறி விட்டனனே. மேலும், இவனது உண் மையை கன்கு பரிசோதிக்கவேண்டும்' என்ற உன் ளத்தளுய்த் தானும் ஒரு கள்ளன்போல கடித்து, திருடும் பொருளில் தனக்கும் பங்கு கொடுக்கும்படி கூறினன். வாலிபன் அந்த உடன்படிக்கைக்கு ஒவ்வி. அரண்மனையில் புகுந்து விரைவில் தனக்குக் கிடைத்த மூன்று இரத்தினங்களில் இரண்டைமட்டும் எடுத் துக்கொண்டு, ஒன்று அரசனுக்கு இருக்கட்டும் என்ற எண்ணத்தில் விட்டுவைத்தனன். பின்னர் இரண் டில் ஒன்றை மன்னனிடம் கொடுத்தான். ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டான். ஒன்றை மன்னனுக்கு வைத்துவிட்டு வந்ததாகக் கூறினன். மன்னன் வாலிப னது உண்மைத் தன்மைக்கு மெச்சி. அவனது விலா சத்தைப் பெற்று அனுப்பிவிட்டுத் தானும் அரண் மனே வந்து சேர்ந்தான். மறுநாள் கிதிச்சாலையை மந்திரி திறந்து பார்க்கை யில் இரண்டு இரத்தினங்கள் களவாடப்பட்டு, ஒன்று வைக்கப்பட்டிருப்பதை அறிதுே. "மூன்றையுமே திரு டன் களவர்டிச்சென்ருன்' என மன்னனிடம் கூறிவிடு வோம் என்று உறுதி செய்துகொண்டு, விடுபட்டிருந்த அவ் விரத்தினத்தைத் தான் எடுத்துக்கொண்டு மூன் றும் களவாடப்பட்டன்வாக அரசனிடம் கூ மினன். ᏰᏪ--8