பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. தீ ண் டா ைம இறைவல்ை படைக்கப்பட்ட மக்கள் இனத்தில் இன்னர் உயர்ந்தவர், இன்னர் தாழ்ந்தவர், என்று. கருதுவதற்கு இல்லை. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கருதப்படுங் காலம், நேரம், சக்தர்ப்பம் அவர் அவர் கிளின் தகுதிகளைக்கொண்டே அன்றிப் பிறப்பினல் அன்று. இதைத்தான் வள்ளுவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாச் சய்தொழில் வேற்றுமை யான்' என்று கூறிப்போக்தார். அதாவது, ' எல்லா உயிர் களும் பிறப்பளவில் ஒன்றே ஆயினும், அவை அவை செய்யும் தொழில் வேறுபாட்டினல் சிறப்புப் பெறும் தகுதியுடையன. அச்சிறப்பும் எல்லாவற்றிற்கும் ஒரே படித்தான சிறப்பு என்று கருதிவிட முடியாது.' என்பதாம். இவ்வாறு இருந்தும், நாட்டில் பிறப் பினல் உயர்வு தாழ்வு கருதப்பட்டுத் தீண்டாமை என்னும் ப்ேபிணி பரவி, மக்களிடையே ஒரு சிலரைக் -கண்டபோது வெறப்புக்காட்ட ஏதுவாக உள்ளது. தீண்டாமை உண்டானவிதம் மக்களுக்குள் உள்ள பலவித சாதிட்பிரிவினல் ஆகும். இப்படிச் சமுதாயத்