பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில் தீண்டாமையை மேற்கொண்டால் எவரும் முன்னுக்கு வர இடம் இல்லாமல் போகிறது. ஒழுக் கம் குறைவுடையவர்களாய் வாழ நேரிடுகிறது. பிறப் பால் உயர்ந்தவர்கள் என்று தம்மைக் கருதுகிறவர் கள் கலாசாாம், மதாசாரம், குலாச்சாரம் அற்றவர் களே அசட்டைப் பார்வையோடு பார்ப்பதளுல், ஒதுக் கப்பட்டவர்கள் உயர்ந்தவர்களைக் காணும்போது அவர்களும் வெறுப்பு உணர்ச்சியோடு பார்க்கத் தொடங்குகின்றனர். இவ்வாறு ஒதுக்கப்பட்டவர்கள் என் ஆசாரத்தில் குறைந்தனர் அவர்களே காம் அப் புறப்படுத்தியகளுல் அன்ருே என்பதைச் சிறிதும் ஆசார மக்கள் உணர்வதில்லை. ஆசாரம் குறைந்தவர் களே அனைத்து அவர்கட்கும் சமூகத்தில் இடங் தந்தால் அவர்களும் மக்களில் சிறந்து விளங்குவர். ஒதுக்கப்பட வேண்டியவர்களாகக் கருதப்படமாட் டார்கள். தீண்டாமை என்னும் தீப்பிணிக்கும் வழி இல்லாமல் போகும். இந்தத் தீண்டாமை என்னும் ப்ேபிணி இருத்தல் கூடாது என்பதுதான் பண்டும் இன்றும் எவர் உள் ளத்திலும் ஊன்றிய கருத்தாகும். இதனை ஒழிக் கவே தெய்வமும் மனித இனமும் பாடுபட்டுள்ளன. தீண்டாமையை ஒழிக்கவேதான் தில்அல கடராசப் பெருமான் திருகாளைப்போவாராம் ஆதி திராவிட அன்பரைத் தம் ஆலயத்திற்கு அழைத்துவருமாறு