பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–88 - தால் பாடல் பாடுவதில் வல்லவராய்த்திகழ்ந்தார். அப்பாடலும் பண் பொருந்திய பாடலாகவே இருந் தது. வெறும் பாடலாக இவர் பாடாது. அப்பாடல் களை யாழில் மீட்டுப்பாடிப் பரந்தாமன மகிழ்வித்து வந்தார். திருப்பாளுழ்வார் காலையில் எழுந்திருப்பார். தம் காலக்கடன்களை முடித்துக்கொள்வார். கையில் யாழினை ஏந்திக்கொள்வார். திருமாலைப்பாடி இன்புறு வார். அக்தோ திருப்பாளுழ்வார் பாணர் குடியில் வளர்ந்த காரணத்தால் கோவிலுக்குள் சென்று திரு. மாலைக் கும்பிடும் பேறு பெற்றிலர். தீண்டாமை என் லும் கொள்கை அவர் காலத்தில் நிலவியிருந்தது. ஆகவே, திருப்பாளுழ்வார் காவிரியில் ரோடித் தாய ஆடையை அணிந்து திருவரங்கனது திருக்கோபு ரத்தை நோக்கிக் கல்லும் கரையும் வண்ணம் யாழின மீட்டிப் பாடி வருவாrாயினர். இப்படிப்பல நாட்கள் திருப்பாழ்ைவார் அரங் கணேப்பாடி வருகையில், ஒருநாள் திருவரங்கநாதனுக் குத் திருமஞ்ஞனம் செய்யும் லோகசாரங்கர் என்னும் பிராமண்ர் அரங்கனுக்கு ஆற்று ைேர முகந்து செல்லக் காவிரியை அடைந்தனர். அது போது திருப் பாணுழ்வார் பக்திப்பரவசராய்ப் பரந்தா மனே உள்ளத் தில் அமைத்து யாழைக் கையில் கொண்டு பாடிக் கொண்டிருந்தார். லோக சாரங்கராம் பரம வைதிகர்,