பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டவனத் தொழலாம்.' என்ற சட்டமே ஏற் பட்டு விட்டது. இதற்குக் கார்னர் மகாத்மா காந்தி யாரும் அவரது கொள்கைகளே ஆதரிக்க பெரு மக் களும் என்று கூறினல் அது மின்கயாகாதி, தெய்வத்திற்கும் தீண்டாமையை காட்டைவிட்டு ஒட்டவேண்டும் என்ற கருத்துண்டு என்பதை கன்கு விளக்கப் பழங்கால வரலாறு ஒன்றின் ஈண்டு எடுத் துக் காட்டுவோமாக. திருப்பாளுழ்வார் : ஆழ்வார் பன்னிருவர்களில் ஒருவர் திருப்பாழ்ை வார். அவர்பாணர் குடியில்தோன்றியவர். அவர் பாணர் குடியினராக இருந்த காரணம்பற்றியே பாணர் என்று அழைக்கப்பட்டனர். அவர் ஆழ்வார் கூட்டத்தில் ஒருவராக இணைக்கப்பட்ட காரணத்தால் 'திரு ' என்னும் அடை கொடுத்துத் திருப்பாளுழ்ைவார் ன்னப் பட்டார். ஆழ்வார் என்னும் சொல், திருமாலின் கல்யாண குணத்தில் ஆழ்ந்து இருப்பவர் என்று பொருள் தருவதாகும். இப் பொருளுக்கு ஏற்பப் பன்னிரண்டு ஆழ்வார்களும் திருமால் குணத்தில், அன்பில், ஆழ்ந்து இருந்தவர்களே ஆவர். திருப்பாளுழ்ைவார் இளமை முதற்கொண்டே திரு மால் மீது இடையரு அன்பு உடையவராய்க்காணப் பட்டார். அவர் பாணர் குடியில் வளர்ந்த காரணத்