பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

தாயுமான சுவாமிகள் பாடல்

I am your bond-slave. Oh! wise assemblage of Siddhas who have firmly equalised the Vedanta and the siddhanta philosophies.

(52)

ஒருவன் எத்தகையவன் என்று அறியவேண்டும் என்ருல் அவன் நண்பன் யார்? அவன் யாரோடு பழகுகிருன்? என்று அறிந் தால் தெரிந்துகொள்ளலாம். ஆகவே நல்லவர்களோடே இணங்குவது-பழகுவது நல்லது; நல்லவர்களேக் காண்பது நல்லது; நல்ல வர்களுடைய பேச்சைக் கேட்பது நல்லது, அவர்கள் சொன்ன படி நடப்பது நல்லது. நல்லவர்கள் எல்லாருக்கும் நன்மை பயப் பனவற்றையே சொல்வர்; நன்மை பயப்பனவற்றையே செய்வர்; அவர்களுடைய சொல்லும் செயலும் நல்லன ஆகையாலே அவர் களே எல்லாரும் போற்றுவர். அவர்களோடு சேர்ந்த நமக்கும் சிறப்புவரும். நாமும் புகழப்படுவோம். ஆகவே நல்லவர் இணக்கம் சாலச்சிறந்தது ஆகும்.

அரும்பொனே மணியே என் அன்பே பென் அன்பான Arumponē manniyē ՇIl anbē ՇI1 anbaana

அறிவே என் அறிவில் ஊறும் arrivē EIT arrivil utrum ஆனந்த வெள்ளமே என்றென்று பாடினேன் Aanandha vellllamē endrendru paadinēn

ஆடினேன் --bեւ- Jß molqaadinēn aadi naadi விரும்பியே கூவினேன் உலறினேன் அலறினேன் Virumbiyē kūvinē n. ularrinēn alarrinēn

மெய் சிலிர்த்து இருகை கூப்பி mey silirththu. irukai kūppi விண்மாரி யென என் இருகண் மாரிபெய்யவே Vinn maari y ՇIla enirukann maari peyyavē

வேசற்று அயர்ந்தேன் யான் VēSatru ayarnthēn yaan இரும்புநேர் நெஞ்சகக் கள்வன் ஆலுைம் Irumbun ēr negnchagak kallvan aanaalum

உனே இடைவிட்டு நின்றது உண்டோ unai idaivittu nindradhu unddö