பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தார் ΡΑΤΤΊ ΝΑΤΗΤΗΑΡΚ

(55) மனைவி மக்கள் சுற்றம் என்ற பந்தம் இருக்கிறது அல்லவா? இவை எல்லாம் எது வரையில் ? பணம், நிலம், முதலிய செல்வ வளம் இ ைவயெ ல்லாம் நாம் இறந்த பிறகு உடன் வருகின்றனவா? இல்லையே, ஆகவே உள்ள வரையில் நல்லவன், நற்பண்புடையவன், நல்ல அறிவாளி என்று பிறர் கூறுமாறு வாழவேண்டும்; இவ்வுலக; வாழ்வை நீத்த பிறகும் புகழ் ஓங்கி வளர்ந்திருக்க வேண்டும். அத்தகைய முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு

வாழ்வதே சிறந்த வாழ்க்கை ஆகும்.

கட்டி அ8ணத்திடும் பெண்டிரும் மக்களும்

Katti Annaiththidum penndirum makkallum

காலத்தச்சன்

Kaalaththachchan வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை Vetti murrikkum maram põl sareeraththai

வீழ்த்திவிட்டால்

Veezhthivittaal கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்

Kotti muzha k ki azhuva ar maya anam kur rugi appa a எட்டி அடிவைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே. Etti a divaippaarõ irraiVaa kach chi eagamban ē 1

(உயிர் வாழும்போது) ம ன வியும் மக்களும் நம்மைச் சார்ந்து அ.ணேத்துக் கொண்டு இருப்பர்; தச்சன் மரத்தை வெட்டி வீழ்த்துவது போல, இயமன் உடம்பை வீழ்த்துவான்; அப்பொழுது (பெண்டிரும் மக்களும்) பறை அடிக்கச் செய்து, இரைச்சலிட்டு அழுவார்கள்; மயானம் வரையில் வருவார்கள். அதற்குப் பிறகு வருவார்களோ? (வரமாட்டார்கள்) காஞ்சிபுரத்தில் திரு. ஏகம் பத்தில் எழுந்தருளியுள்ள இறைவனே !

(While alive) wife and children do come and embrace us

The carpenter will cut and knock down the tree; Likewise, the God of Death will fell the b > dy. Then they will come drums to beat and make hell of noise by crying; then approach the burial ground on the burning ghat and then they will not place even a

foot farther. -