பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஅருட்பா 119

மெய்ம்மை அறிவு ஆனந் கம் விளக்கும் அருள் அமுதே Mcim mai arrivu aanandham villakkumarull a mud he தீர்த்தாவென்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் Theerththaavendru anbar elaam thozhap podhuvil

நடிக்கும் nadikkum தெய்வ நடத்து அரசே என் சிறுமொழி ஏற்று அருளே ! Dheivanadaththu arasē yen sirrumozhi ētru arullë !

பார்த்த பொழுதிலும் - நினைத்த பொழுதிலும் - படித்த பொழுதிலும்-ஒருவர் (இறைவன் புகழைப்) படித்த பொழுது பக்கத்தில் நின்று கேட்ட பொழுதிலும்-விரும்பி மனத்தில் கொண்டு உணர்ந்த பொழுதிலும்-இழுத்தபொழுதிலும்-பிடித்துக் கொண்ட பொழுதிலும்-கட்டி அணைத்துக்கொண்ட பொழுதிலும்இவற்றுக்கு எல்லாம் தித்திக்கும் இனிமையான கரும்பு போன்றவனே.

என் உடல் வேர்வை கொள்ளவில்லே

என் உயிர் மயங்கவில் இல நன்ருக பழுத்த சுவைபொருந்திய பழமே! உண்மை அறிவு ஆனந்தம் ஆகியவற்றை விளக்கும்படியான கருணை பொருந்திய அமிர்தம் போன்றவனே ! H 'பரிசுத்தம் ஆனவனே?’ என்று அடியார்கள் எல்லாம் தொழச் சிற்றம்பலத்தில் தெய்வ நடனம் ஆடும் அரசனே!

என்னுடைய சின்ன வேண்டுகோள் மொழிகளைக் கேட்டு எனக்கு அருள் செய்வாயாக!

Even if I should see, think or read, Even if I should stand nearby and listen, Even if I should discern with earnestness, Even if I should drag, catch and embrace For all thee, O Sugar cane which is delightful to the taste! (The body) perspires not; The soul bewilders not; O ripe sweet mellow Fruits O Ambrosial Grace which expounds (the three attributes of the Lord viz.,) existence, Knowledge and bliss! O Holy One! so the devotees worship Thee: