பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 நீத்தார் வழிபாடு

C Pre-eminent One of Divine Dance at the Public Halls Please entertain my utterances trivial, and bestow grace,

(66)

இறைவன் அன்பு வடிவானவன்; அருள் வடிவு ஆனவன்; இன்ப வடிவான வன்; நினைத்தாலே தித்திக்கும் தன்மை உடையவன்; உருவம் உடையவன்; யார் எப்படி நினைக்கிருர்களே அந்த உருவில் தோன்றுவான்; அவன் காட்சி கண்கொள்ளாக் காட்சி. அவன் பேரில் அருளாள்ர்கள் நல்ல தோத்திரப் பாடல் களேப் பாடியுள்ளார்கள். அவற்றைக் கேளுங்கள். அவை சிந்தையில் தித்திக்கும்; வாயால் பாடினல் வாய் தித்திக்கும்; கேட்டால் செவியில் தித்திக்கும், இறைவனைப் பாடும் பாடல்களே பாடல்கள்; அவற்றை அன்போடு பாடலாம். இறைவன் அருளேப்

பெறலாம்.

-solat, sir sai siri, Ga,-ARULL VILLAKKE

அருள்விளக்கே அருள்சுடரே அருள் ஜோதிச்சிவமே Arullvilakkē arullsudara ē arulljodhich sivame அருள் அமுதே அருள் நிறைவே அருள் வடிவப்பொருளே Arulla muthē arullni rafvē arullvadivapporullē * இருள் கடிந்து என் உளம்முழுதும் இடம்கொண்ட பதியே Irulkadindhuen ullammuzhuthum idamkonndapathiē என்அறிவே என் உயிரே எனக்கு இனிய உறவே En arrivē EIT uyire enakku iniya urraVE மருள்கடிந்த மாமணியே மாற்று அறியாப் பொன்னே Marullkadindha maamanniy ë maartruarriyaap ponnë மன்றில் நடம் புரிகின்ற ШГ бTRIT GaiJII ČIT ПГ எனக்கே Mandril nadam pririgindra mannavaalia a enakkā தெருள் அளித்த திருவாளா ஞ ண உரு வாளா Therullalliththa thiruvaallaa gnaan auru vaallaa

தெய்வ நடத்து அரசே நான் செய்மொழி ஏற்று அருளே

Deivanadaththu arasē naan seymozhie ëtru агullé

அருள் ஆகிய விளக்கே! விளக்கினுள் தோன்றும் சுடரே!. அச்சுடரில் தோன்றும் ஒளியே! அருள் ஆகிய அமிர்தமே! நிறைவான அருளே ! அருள் வடிவில் இருக்கும் பொருளே !