பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HH–

சிவமயம்

விநாயகர் துதி

(1)

இறைவன் எங்கும் இருக்கிருன்; அவன் எப்பொழுதும் இருக் கிருன்; அவன் இல்லாத இடம் இல்லை. நன்மை செய்பவனும் அவனே, தீமை செய்பவனும் அவனே. இன்பம் அளிப்பவனும் அவனே, பிறப்பு இறப்பு இல்லாமல் மோட்சத்தை அருளுபவனும் அவனே. தூங்குபவர் விழிக்கிருர்கள்; அதுபோல் இறந்தவரும் பின்னர் பிறவி எடுப்பர்; ஆகையால் பிறவி எடுத்த பயன் மக்க ளுக்குத் தொண்டு செய்வது:இறைவனை இடையருது தியானிப்பது ஆகவே நல்லவை செய்ய வேண்டும்; இறைவனைத் துதிக்க வேண்டும். இது எல்லாருடைய கடமை ஆகும்.

முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம் munnavan e Yaanai mugaththava nē muththina lam சொன்னவனே துாய் மெய் சுகத்தவனே மன்னவனே Է, Վ) Il I1:1V Յl I15 thūy mey sukaththavanē mannava nē சித்பரனே ஐங்கரனே செஞ்சடையெம் சேகரனே ьirграга пё Ainggarainē Segnchadaiyem Scagara Ilē தற்பரனே நின்தாள் சரண்

tharparanē ninthaall S{1I"81.IlIl

எல்லாருக்கும் முன் இருப்பவனே! யானையின் முகத்தை உடையவனே! முக்தி பெறுவதால் ஆகிய நன்மையைக் கூறியவனே! பரியத்தம் ஆனவனே! உண்மையே உருவாக உடையவனே! மிலேத்து இருப்பவனே! அறிவுக்கு எட்டாத பரம் பொருளே ! ஐந்து கைகளே உடையவனே! சிவந்த சடையை உடைய சிறந்த கடவுளே! மேன்மையான பொருளே! உன் திருவடியே அடைக்கலம்.

Oli Primal One! Possessor of elephant head! Oh Expounder of the benefaction of salvation! Immaculate One!

Oh the cmbodiment of truth! Oh everlasting One ! Oh transcending human understanding! Oh Lord having five arms!Oh eminent one having red matted locks 1 Oh supreme One! I take refuge in Thy feet.