பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தேவாரம் SUNDARAR DEVARAM

(21)

இறைவன் தன் திருமுடியில் பிறை சூடி இருக்கிருன் தன் தலையில் கங்கையைத் தரித்து இருக்கிருன். இப்படி அவருக்கு ஒருருவம் கொடுத்தார்கள் நம் பெரியவர்கள். இதன் கருத்து என்ன? இது இறைவனுடைய பேராற்றலேயும், அன்பு காட்டும் திறத்தையும் காட்டுகிறது. பிறையைச் சூடிப் பிறையைக் காத்தார்.கங்கையைச் சூடி உலகத்தையே காத்தார். இத்தகைய கருணைக் கடவுளை நாம் நாடோறும் வழிபடுவோமாக.

திருச்சிற்றம்பலம் பித்தா பிறைகுடி பெருமானே அருளாளா Piththaa pirrais ūdee perumaanē arullaallaa எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னே Eththaan marrava dhe ninaikkindrēn manaththu unnai வைத்தாய் பெண் இனத் தென்பால் வெண்ணெய் Vaiththaay pennnnaith thenpaal Vennnney

நல்லூர் அருள்துறையுள்

na1luc arull thurraiyull அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே. Aththaa unakku aallaay ini allēn enalaannē

பித்தனே! பிறையை(த் தலைமாலேயாகச்) சூடி இருக்கிறவனே! பெருமை உடையவனே! அருள் செய்பவனே! சிறிதுகூட மறக் காமல் உன் ஆன நினைக்கிறேன்; என் மனத்தில் உன்னை வைத்து இருக்கிருய்; பெண் ஆண என்ற பெயருடைய ஆற்றின் தெற்குப் பக்கம் உள்ளது திருவெண்ணெய் நல்லூர்; அவ்வூரில் உள்ள கோயிலின் பெயர் திருவருட்டுறை; அத்திருவருள் துறையுள் இருக் கும் தலைவனே! உனக்கு நான் (முன்பே) அடியவன்; (இங்ாவனம் இருக்கும் பொழுது) நான் உனக்கு அடியவன் அல்ல' என்று இப் பொழுது சொல்லலாமா?

Oh, the Insane! Oh, the wearer of crescent moon! Oh bestower of Grace? I think of you without forgetting you even for a moment. You placed yourself in my heart. Thiru Vennai

Nallur is situated on the southern bank of the river, Pennai; the name of the temple in that place is known as Tiru Arutturai; Oh Lord enshrined in that temple! I was Your slave (even before); then how can I say, “I am not Your slave.”