பக்கம்:நீலா மாலா.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

16. ஒளி தெரிந்தது! நீலா, மாலாவுடன் திரும்பிவந்த குழந்தைகள் விமானத்தை விட்டு இறங்கியதுமே, "அதோ, அதோ, எல்லாருக்கும் முன்னல் வரு கிருன் சுரேஷ் !” "அதோ, நம் ரேகா வருகிருள் !" 'வலது பக்கம் வருகிருன் சக்த்ரேஷ் !” 'சந்த்ரேஷ் பக்கத்திலே வருகிருள் நீரஜா !” -இப்படிஅந்தக் குழந்தைகளின் உறவினர்கள் மகிழ்ச்சியோடு அவர்களை வரவேற்கத் தயாரா ர்ைகள். ஆனல் மீனுட்சி அம்மாளோ, ஐயோ, நீலா வுக்கும் மாலாவுக்கும் கிறையக் கண் திருஷ்டி பட்டிருக்கும், வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை யாகத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டுமென்று கினைத்தேனே! கண் திருஷ்டி கழிப்பதற்கு முன் ேைல, நீலாவின் கண்ணுக்கு ஆபத்து வந்துவிட் டதே' என்று கதறி அழுதாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/183&oldid=1021782" இலிருந்து மீள்விக்கப்பட்டது