பக்கம்:நீலா மாலா.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

182 'அம்மா, அழாதீர்கள். நீலாவுக்கு நல்ல மனசு. அவளுக்கு எந்த ஆபத்தும் வராது. ஒரு வேளை, கண் வலியாக இருந்தாலும் இருக்கலாம். அவசரப்படாதீர்கள். கடவுள் கிருபையாலே எல் லாம் கல்லபடியாக கடக்கும்” என்று ஆறுதல் கூறினர் டாக்டர் சூரியசேகர். மாரியாத்தா, என் நீலாவை தோன் காப் பாற்ற வேணும் என்று பூங்குடியில் உள்ள மாரியம்மனை கினைத்து இரு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டாள் மீட்ைசி அம்மாள். இதற்குள், அதோ, அதோ, ரேணுகா தேவி வருகிருள்', 'ஆ' பிரபல கட்சத்திரம் ரேணுகா தேவி வருகிருளே!” என்று விமான நிலையத்தில் கூடியிருந்த சிலர் ஆரவாரத்துடன் கூவினர்கள். பல தமிழ்ப் படங்களிலும், சில இந்திப் படங் களிலும் நடித்துப் புகழ்பெற்ற ரேனுகா தேவி, நீலாவுக்கும் மாலாவுக்கும் பின்னல் வந்து கொண்டிருந்தாள். அப்போது அவள் முகத்தில் மலர்ச்சி இல்லை; ஏதோ கவலையுடன் அவள் வரு வது தெரிந்தது. நீலாவும் மாலாவும் நெருங்கி வந்ததும், மீனுட்சி அம்மாள், நீலாவின் அருகிலே ஒடி, நீலா, உன்னே நான் என் கண்ணே, என் கண்னே? என்று கூப்பிடுவேனே, இப்போது நீ, உன் கண் னிலே கட்டுப் போட்டபடி வந்திருக்கிருயே! என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/184&oldid=1021783" இலிருந்து மீள்விக்கப்பட்டது