பக்கம்:நீலா மாலா.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

187 கீலா பதில் சொல்லச் சொல்ல, ஐயோ, என் மகளின் ஒரு கண் குருடாகி விட்டதே!” என்று கதறிக் கண்ணிர் விட்டாள் மீனுட்சி அம்மாள். டாக்டர் இந்தர் சிங் நீலாவைப் பார்த்து, நீலா, இதோ இந்த விளக்கு வெளிச்சம் தெரிகிறதா?” என்று கேட்டார். 'தெரிகிறது டாக்டர்" என்ருள் கீலா. "வெரிகுட் வெளிச்சம் தெரிகிறதா? அப்படி யானுல் உள்ளே பார்வை நரம்பு நன்ருக இருக்கிறது! அம்மா, துளிக்கூடக் கவலைப்படாதீர்கள். கருவிழி மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது. கல்லவேளை. வெள்ளை விழியோ, மற்ற உள் உறுப்புகளோ சேதம் அடையவில்லை. ஆகையால், எளிதில் குணப் படுத்திவிடலாம்' என்று தைரியம் கூறி ைர் டாக்டர் இந்தர் சிங். டாக்டர் சூரியசேகர் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். அப்போது மீனுட்சி அம்மாள், குண மாக எவ்வளவு நாட்களாகும் ?' என்று கேட்டாள். 'கன்ருகப் பார்வை தெரிய ஒரு மாதம் ஆகலாம்.' 'என்ன! ஒரு மாதமா? அவ்வளவு காளாகுமா?” "ஆமாம்மா. கருவிழியில் நகம் பட்டதால் புண் இருக்கிறது. அது ஆறியவுடன் ஆபரேஷன் செய்து .' 'என்ன ! கண்ணிலே ஆபரேஷனு ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/189&oldid=1021788" இலிருந்து மீள்விக்கப்பட்டது