பக்கம்:நீலா மாலா.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

186 பிறகு, எ ல் லா ரு ம் பிரிந்து சென்ருர்கள். அவர்கள் நீலாவிடம் விடை பெறும்போது, அவள் சிரித்தபடியே விடை கொடுத்தாள். 'எனக்கு ஒன்றுமில்லை. சரியாகிவிடும்’ என்று சொன்னுள். கடிகை ரேனுகா தேவியும், ரஷ்யத் துதரகத்தைச் சேர்ந்த அம்மையாரும் நீலாவைப் பிரிய மனமில்லா மல் கூடவே வந்தார்கள். டாக்டர் இங்தர் சிங், நீலாவின் கண்ணிலே இருந்த கட்டை அவிழ்த்தார். அவிழ்க்கும்போதே, 'நீலா, உன் கண்ணில் நகம் பட்டதும் ரத்தம் வங்ததா ? என்று கேட்டார். 'இல்லை டாக்டர், ககம் பட்டதும் கண் கலங் கியது; நீர் வழிந்தது; பார்வை மங்கியது. உடனே விமானப் பணிப்பெண்கள் முதல் உதவி செய்து கண்ணைக் கட்டிவிட்டார்கள்.” சரி, இப்போது நீ உன் இடது கண்ணை மூடிக்கொள்.' நீலா இடது கண்ணை கன்ருக மூடிக் கொண் டாள். வலது கண்ணுல் என்னைப் பார்; தெரி கிறேனு ' 'இல்லை டாக்டர்.’ "இதோ எதிரில் இருக்கிற சுவர் தெரிகிறதா?” 'இல்லை டாக்டர்.:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/188&oldid=1021787" இலிருந்து மீள்விக்கப்பட்டது