பக்கம்:நீலா மாலா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

61 கண்ணுடி தேவைப்படுமே என்றுதான் திரும்பி வந்தார். அறையிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தார். தோட்டத்திலே மாலாவிடம் முரளி பேசிக் கொண்டிருந்ததைக் கண்டார். அங்கே நீலாவைக் காணுேம். முரளி ஏதாவது கோள் சொல்லி மாலாவுக்கும் நீலாவுக்கும் சண்டை மூட்டி லுைம் மூட்டிவிடுவான் என்று கி னை த் தா ர். அதல்ை, கொல்லைப்புற வழியாகச் செடிகளுக்குப் பின்னல் மறைந்து மறைந்து மாமரத்தின் பின் பக்கமாக வந்து கின்ருர். மறைவாக கி ன் று கொண்டு அவர்கள் பேசியதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். சபாஷ் என்று கூறிக்கொண்டு அங்கு வந்த பரமசிவம் பிள்ளையைக் கண்டதும், முரளி ஓடத் தொடங்கின்ை. “ டேய் முரளி, கில். ஓடாதே !' என்று பலமாக அதட்டினர் பரமசிவம் பிள்ளை. முரளி அரண்டுபோய் அங்கேயே கின்ருன். அவன் கால்களும் கைகளும் கிடுகிடு' என்று கடுங்கின. “ டேய், அயோக்கியப் பயலே ! நீதான் சரி யாகப் படிக்கவில்லை. கன்ருகப் படிக்கிறவர்களே யும் ஏன் கெடுக்க கினைக்கிருய் ? உனக்கு நல்ல எண்ணம் இல்லை. அதனுலேதான் நீ உருப்படாமல் போனுய். அன்றைக்கே கினைத்தேன். நான் கினைத் தது சரியாகப் போய்விட்டது. கலெக்டர் கலந்து கொண்ட ஒரு விழாவிலே இப்படி ஒரு பொய் சொல்லி, அந்த விழாவையே நடுவில் நிறுத்தி விட்டாயே, இது கலெக்டருக்குத் .ெ த ரிங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/63&oldid=1021614" இலிருந்து மீள்விக்கப்பட்டது