பக்கம்:நீலா மாலா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60 கிறதனுலே, உன் தலையிலே களி மண்தான் இருக் கும் என்று நினைத்தேன். ஆல்ை, உனக்கும் மூளை இருக்கிறது. அது வேலையும் செய்கிறது என்று இப்பொழுதுதான் தெரிந்தது . ஆமாம், உன் மூளை கல்ல வழியிலே வேலையே செய்யாதோ ? இப்படி மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்கத்தான அந்த மூளையைச் செலவிட வேண்டும் ?” என்ன மாலா, இப்படிப் பேசுகிருய் ? நான் கல்ல காரியத்திற்குத்தானே என் மூளையை உப யோகித்தேன் ?”

  • நீ செய்ததா நல்ல காரியம் ? உனக்குப் பொருமை அதிகம். அந்தப் பொருமையிலே நீ எவ் வளவு பெரிய கெடுதலைச் செய்திருக்கிருய் ? நீலா எவ்வளவு கல்லவள் ; எவ்வளவு கெட்டிக்காரி என்பதெல்லாம் எனக்குத் தெரியும். தாத்தாவுக்கும் தெரியும். என் அம்மாவுக்கும் தெரியும் ”

இப்படி மாலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சபாஷ்” என்ற குரல் பின்னலிருந்து கேட்டது. இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார் த், தார்கள். மாமரத்தின் பின்னல் மறைந்திருந்த பரம சிவம் பிள்ளை, அவர்களின் எதிரிலே வந்து கின்ருர். கணக்கப் பிள்ளை வீட்டுக்குப் போகும்போது, மூக்குக் கண்ணுடியை மறந்து விட்டார். சிறிது தூரம் சென்ற பிறகுதான் கண்ணுடி கினைவு வந்தது. கணக்கப் பிள்ளை வீட்டில் ஏதாவது படிக்க வேண்டியது, எழுத வேண்டியது வந்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/62&oldid=1021613" இலிருந்து மீள்விக்கப்பட்டது