பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 வேண்டியது பொது மக்களிடையே நூலகத்திற்கு செல்லும் பழக்கத்தை, ஆர்வத்தை ஏற்படுத்துவதே. மக்களில் பெரும்பான்மையோர் கல்வியறிவில்லாதோராய் இருப்பதால், முடிந்தால் அம்மக்களுக்குப் படித்துக் காட்டி விளக்கவும் முனையவேண்டும். மேலும் கல்வியறிவினைப் பரப்புதற்காக வேண்டிப் பணியாற்றுகின்ற எல்லாக் கல்வி நிலையங்களு! தனும் நூலகத்தார் ஒத்துழைக்கவேண்டும். மக்கள் அ ைவரும் கற்றபின்னும்கூட, ஒரு நூலகம் முழுமையடையப் பல ஆண்டுகள் செல்லும். மேலை நாடு களிலுள் பல நகரங்களிலும் கட்டாயக் கல்வி முறை இருந்தும். நல்ல பல நூலகங்கள் இருந்தும், அம் மக்க ளுள் 30 தவிகித மே நூ ல கங்கட்குச் செல்கின்றனர். பொதுமக்களுள் இ ன் பிாரர். தள்ளாத வயது முதியோர் என , , லகப் பயன் பெற முடியா 3.յ, ii 3() சதவிகிதம் இருக்கின்றனர் ன் (ாலம், இன் னும் பாக்கியுள்ள 40 சதவத மககளைப் படிக்கத் துாண்டவேண்டியதிருக் கின்றது. இப்பணி முடியும்வரையில், ஒரு நூலகம் படிப் போர்பற்றி முழு வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கருத முடியாது. நகர நூலகங்களே இப்படி என்ருல், சிற்றுார் நூலகங்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை. படிப்போர் எண்ணிக்கை எந்த நூலகத்திலும் வர வர உயர்ந்து கொண்டே போகும். அதற்கேற்ப நூல் களின் எண்ணிக்கையும், பொருள்களின் விரிவும் மிகுந்து விளங்கவேண்டும்.இதற்கேற்ற வகையில் அலுவலரையும் பெருக்கவேண்டும். ஆகவே நூலகம் கட்டும்பொழுது, நூல், படிப்போர், அலுவலர் எண்ணிக்கையை மனதிலே கொண்டு, அவற்றின் பிற்கால வளர்ச்சிக்கும் இடம் ஒதுக்கிக்கட்டவேண்டும். எது இல்லாவிட்டாலும் அடிப் படையினைப் (Foundation) பெரிதாக, வலுவாகப் போடுவ திலாவது கவனம் செலுத்துதல் வேண்டும். இதல்ை 3