பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலகத்தி னுள்ளே எல்லாப் போக்குவரத் துப் பாதைகளும் சிறிய வையாய், நேரானவை யாய், காற்ருேட்டமாய் இருத்தல் நலம். மாடிப் படிகள் நேரானவையா கவே இருக்கவேண்டும்; சுற்றுப் படிக ள்கூடாது. நூலகக் கட்டடங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தளங்களை உடையன வாக இருந்தால் எந்த 鬣 இடத்திலும் 12 அடிக ஞக்குமேல் ப டி க ள் இருக்கக்கூடாது. எளி 醬 தாக ஏற ஏற்றவையாக 磨 வும் இருக்கவேண்டும். : படிகள் அ. க ல ம ன க | இருக்கவேண்டு மென்ப l தில்லை. இவ ற் றி ற்கு இ ஒதுக்கப்படும் இ ட ம் அவற்றின் தேவைக் கேற்பச்சிறிய அளவே போதும். இதல்ை நூல கத்தின் எந்த ஒரு அங்குலத்தரையும் வீணுக்காமல் பயன்படுத்தப்படுகிறது. 3 * to

திறந்த அலமாரி நூலகத் தலைவருடைய அறையும், அலுவலகத்தாரது அறையும், வசதியுடன், எக்ஸ்பாங்கோ பொருத்தப்பட்ட