பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அளிக்கலாம். இது மட்டும்ஸ்ல நூலகம் பற்றி நிகழவிருக் கும் சொற்பொழிவுகளையே அச்சடித்து மக்களுக்கு வழங் கில்ை பயன் மிக விளிையும். - சொற்போர் கூட்டங்கள் அமைத்தல் - அடுத்து நூலகத்தின் விரிவுக்குரிய வழிதான் சொற் போர் கூட்டங்கள் அமைத்தல். சொற்போருக்குரிய தலைப் புக்களை முதலில் தயாரிக்கவேண்டும். அதன் பிறகு அவற்றை அச்சிட்டு வழங்கல் வேண்டும். பின்னர் அத் தலைப்புக்களின் மீது சொற்போர்களை நிகழ்த்தலாம். இச் சொற்போர்களுடனே வானெலியையும் பயன்படுத்த லாம். வானெலியின்மூலம் நூலகத்தின் நன்மைகளை எடுத்துரைக்கலாம். சொற்போர்களை ஒலி பரப்பவும் செய்யலாம். இஃதோடு மற்ருெரு வழக்கமும் உண்டு, அஃதாவது நூலகம் அமைந்திருக்கும் இடத்தில் வாழும். கற்றறிந்த பெரு மக்களும், பல பொது நூலகக் கழகங் یایی == களும் சந்திக்க நூலகத்திலே ஏற்பாடு செய்வதாகும். அங் ாங்னம் அப்பெரியோர்க்ள் கூடுகின்ற காலையும், நூலகத் துண்டு அறிக்கைகளை வழங்கலாம். நூலகக் கண் காட்சி களும் நடத்தில்ாம். இங்ங்னம் நடத்துவதன் மூலம் நூலக விரிவிலே மக்களுக்கோர் ஆர்வமும் அவாவும் ஏற்படச் செய்யலாம். . - - == படிப்பகங்கள் பெருக்கல் * = - நூலக விரிவுத் திட்டத்திலே மூன்ருவதாக உள்ளது படிப்பகங்களைப் பெருக்கல். நூலகம் பெருகுவதற்குப் பல படிப்பகங்களை நூலகத்தின்சார்பிலேயே ஏற்படுத்தலாம், இதல்ை பலர் கூடுவதற்குரிய வாய்ப்புகளும் பிற வசதி களும் செய்து தந்து சொற்போர்களை உண்டாக்கலாம். அச் சொற்போர்களிலே பலரைக் கலந்து கொள்ளுமாறு