பக்கம்:நூலக அமைப்பியல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 (Cedar) மர எண்ணெயால் தேய்த்துத் துடைக்க வேண்டும். | - நூலை அழிக்கும் ஆற்றல் பெற்ற பூச்சிகளுள் ஒன் ருன கரப்பான் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இது வார்னிச் அல்லது நூல் கட்டட வண்ணத்தை அரித்துத் தின்பதன் மூலம் நூல்களை உருக் குலைக்கிறது. பொராக்ச் (Borax) இதற்கு நல்ல நச்சுமுறி. சாதாரண உப்பும் கரப்பானுக்கு எதிரி. == ஒரு வகையான சிறு வண்டுகள் (Beeties)தான் உண்மையான புத்தகப் புழுக்கள். இவைகள் நூல் அட் டைகள், பக்கங்கள் ஊடே குடைந்து பாதைகள் சமைத் திடும் பெருந்தொழில் வல்லோர். இதல்ை பாதிக்கப் பட்ட நூல்களை உடனடியாக அப்புறப்படுத்தித் துாசி துடைத்து, மண்ணெண்ணெ யினலோபென்சாயினலோ தூய்மைப் படுத்த வேண்டும். - மற்ருெருவகை நூல் துளைக்கும் வண்டு (Book lice): உருவத்தில் சிறியது. இது கோந்தினையும் பசையினையும் உண்ணக் கூடியது. ஆனலும் முதலில் சொன்ன வண்டி னைப்போன்று அவ்வளவு தீமை பயப்பன அல்ல. இவை: களைப் போக்க முதலில் குறிப்பிட்ட வண்டுகளை நீக்கக் கைக்கொள்ளும் முறையையே கொள்ளலாம். வெள்ளை அந்துகளும் (Silverfish) பிற அந்துகளும் கரப்பான் போலவே தீயன. வண்ணங்களால் அச்சிடப் பட்டிருக்கும் பகுதியில் காணப்படும் வழுவழுப்பான பகுதியை இவைகள் அழித்து விடும். நூல் கட்டட வண் ணத்தையும் அரித்துத் தின்று விடும். நூல் வந்தவுடன் அதன் அட்டையில் நல்ல கோபால் வார்னிச் சைத் (Copa1 Varnish) BL-60 66Gg5G5o 5Tsò si -t-t- susir ணங்களைக் காப்பாற்றச் சிறந்த வழி. நூலை அழிக்கும்