பக்கம்:நூல் நிலையம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் பெரிய நூலகங்கள் 9]

தான் எண்ணிறந்த நூற்கள் வருமாதலால், கோலன் முறை முழுமையும் பெரிய நூலகங்களுக்குத்தான் பெரிதும் பயன்படும். ஒரு பெரும் பிரிவுக்குரிய உட் பிரிவுகளுக்குரிய குறியீடுகளெல்லாம். சிறு நூலகத்தார்க்கு, அவசியமில்லை என்ற அளவில், அவைகளே ப்பற்றி விளக்கம் கூருது விடுக் கின்றேன்.

வகைப் படுத்தும் )ויהיתי( :

உதாரணத்திற்கு வரலாற்றுப் பகுதியினே எடுத்துக் கொள்வோம். இப் பகுதியினைச் சேர்ந்த எந்த நூலுக்கும் 'V' என்ற எழுத்தினை வழங்குதல் வேண்டும். இனி இப் பகுதியில் எத்தனையோ நூற்கள் வாங்கப்படலாம். அவை களுக்குள் வேற்றுமை தெரிதல் வேண்டும். அதற்குப்பின் வரும் முறையினே மேற்கொள்ளலாம்.

முதலில் வாங்கும் வரலாற்றுப் { v

புத்தகத்திற்குரிய எண் l

V இரண்டாவது வாங்கும் .. 2

இவ்வாறே ஒவ்வொரு புத்தகத்திற்கும் கொடுத்துச் செல்லுதல் வேண்டும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் புத்தக எண். வரலாற்றுப் பகுதியில் அது எத்தளுவது புத்தகம் என்பதைக் கூறும். ஏதாவது ஒரு புத்தகம் இரண்டு பிரிவுகளாக (Part) இருந்தால் பின்வரும் முறை

யினைக் கொள்ளலாம். எனபதை எடுத்துக் கொள்வோம்.

  1. . V 畢 ■ =

முதல் பகுதிக்கு எனறும. இதனது இரண்டாவது V V

பகுதிக்கு என்றும், மூன்ருவது பகுதிக்கு 1-2 என்றும் கொடுத்தல் வேண்டும். இவ்வாறே தொடர்ந்து கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/100&oldid=589880" இலிருந்து மீள்விக்கப்பட்டது