பக்கம்:நூல் நிலையம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நூல் நிலையம்

லாம். ஒரு புத்தகத்தின் மற்ருெருபடி இருந்தால், அதற்கு முதல் கூறியதுபோல் தனி எண்ணே கொடுத்தல் வேண்டும்.

Common Sub-divisions:

Q. Bibliography

Jf Map atlases

k Cyclopaedias, dictionaries, concordances

ን?? Periodicals

?? Year books, directories, calendars,

almanacs Bills, acts, codes

Government, departmental reports and

similar reports of corporate bodies Statistics

Commissions, Committees Travel

History

Biography, letters Collected works, selections

மேலே தரப்பட்டிருக்கும் எழுத்துக்களே எந்தப் பிரிவுடனும் சேர்த்து எழுதிக்கொள்ளலாம் உதாரண மாக, நாட்டுப் படத்தை எடுத்துக்கொள்ளலாம். காட்டுப் படத்திற்குரிய எழுத்து f ஆகும். தரை நூல் சம்பந்தப் பட்ட நாட்டுப் படமென்ருல் Ut என்று எழுத வேண்டும். U என்பது தரை நூலைக் (geography) குறிக்கும். வரலாற்றுப் படமென்ருல் "wf' என்று எழுத வேண்டும் v என்பது வரலாற்றிற்குரியது. சஞ்சிகைக் குரியது 'm ஆகும். விஞ்ஞான சஞ்சிகை என்ருல் 'Am' என்று எழுத வேண்டும். இதுபோன்று முன்னே கூறப் பட்டிருக்கும் வகைப் படுத்தும் குறியீடுகளோடு, இங்கு க.மப்பட்டிருக்கும் பொதுக் குறியீடுகளே, ஒவ்வொன்றிற் கும் ஏற்பச் சேர்த்துக் கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/101&oldid=589881" இலிருந்து மீள்விக்கப்பட்டது