பக்கம்:நூல் நிலையம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது நூலக வளர்ச்சி 15

ஆம் ஆண்டு முதல் 1913-ஆம் ஆண்டு வரை பல பொது நூலகங்கள் திறக்கப்பட்டன. இதல்ை முந்நூற்று எண் பது நூலகங்கள் பயனடைந்தன. இத்தொண்டு தொடர்ந்து நடைபெறுவதற்காக இவரால் 1913-ஆம் ஆண்டில் அவரது GL1uuu treð SSgPsör.gy Carnegie United Kingdom Trust) கிறுவப்பட்டது. இங்கிதி குறித்து பேராசிரியர் ஆதம்சு என்பவரால் தயாரித்து வெளியிடப்பட்ட நூலக அறிக்கை யானது, கிராமிய ஊராட்சிக் குழுவினரிடை ஒரு பர பரப்பை உண்டாக்கியது. எல்லா ஊராட்சிக் குழுவினரும் ஆாலக ஆனேக் குழுவினராக மாறி, நிதிபெற்றுத் தங்கள் ஊர்களில், பொது நூலகங்களே கிறுவவேண்டும் என்று முனேந்து கின்றனர். அவர்களது எண்ணம் வீண் போக வில்லை; கார்னிக்கிதி அவர்களுக்குக் கைகொடுத்துதவியது. மேலும் கி. பி. 1919-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நூலகச் சட்டத்தின்படி, பென்னி வரிமுறை நீக்கப்பட்டது. கார்னிக் நிதியின் உதவியால் எண்ணிறந்த நூலகங்கள் எங்கும் திறக்கப்பட்டன. இன்று ஒரு சில மாவட்டங் களுக்குத்தான் நூலகவசதி இல்லேயெனக் கூறலாம். அம் மாவட்டங்கள் அனைத்திலும் வாழும் மக்கள் த்ொகை 60,000 என்றும், இங்கிலாந்து காட்டிலே அச் சிறுபான்மை யோர் தவிர மற்ற எல்லா மக்கட்கும் பொதுநூலக வசதி இருக்கின்றதென்றும் அறிக்கை ஒன்று அறைகின்றது. மேலும் நூலகக்கூட்டுறவு முறையில் (Library co-opera tion) எல்லாப் பொது நூலகங்களும் ஒன்ருேடொன்று தொடர்புடையனவாய் பார்வியக்கும் வண்ணம் பணி யாற்றுகின்றன. இன்று உலக நாடுகளில் இங்கிலாந்து நாட்டில்தான் நூலகக் கூட்டுறவு முறை சீரிய முறையில் நடைபெறுகின்றது எனக் கூறலாம். தேசிய மத்திய நூலகத்துடன் எல்லாப் பிராந்திய மத்திய நூலகங்களும், எல்லாப்பிராந்திய மத்திய நூலகங்களுடன் அந்தந்தப்பகுதி யில் இருக்கும் அனைத்துப் பொதுநூலகங்களும் இணைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/24&oldid=589804" இலிருந்து மீள்விக்கப்பட்டது