பக்கம்:நூல் நிலையம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அா ல் நிலையம்

பொது நூலகங்கள் திறக்கப்படவேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. இந்த அடிப்படையில் திறக்கப் பட்ட முதல் பொதுநூலகம் பாஸ்டன் நகர் நூலகமாகும். பின்னர் மாசாசு செட்சு (Massachusetts) மாநிலத்தார் கி. பி. 1851-ல் கொண்டுவந்த நூலகச் சட்டத்தினல் அம் மாநிலத்திலிருந்த நகர்களிலெல்லாம் பொது நூலகங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து 19 மாநிலங்களில் நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 20-வது நூற்ருண்டில்:

இருபதாவது நூற்ருண்டின் தொடக்கத்தினை என்றும் எவரும் மறக்கவே முடியாது. இங்கிலாந்து நூலகவளர்ச்சிக் காகப் பெரு நிதி வழங்கிய ஆண்ரூ கார்கிக் அமெரிக்க காட் டிற்கும் 4 மிலியன் டாலர்களைக்கொடுத்துதவினர். இவர் கொடுத்த நிதியால், 1,681 நூலகக் கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டன. மேலும் பல செல்வச் சீமான்கள் வரையாது வழங்கினதால், பொது நூலகங்கள் பல திறக்கப்பட்டன. பிறர் மெச்சவேண்டும் என்பதற்காக நூற்கள் பல சேகரித்து வைத்திருந்த சிலர் அந்நூற்களைப் பொது நூலகங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்துதவினர். கி. பி. 1930-ல் 500,000 டாலர்கள் சூலிய சுரோசன் வால்டு föGu?a3G55.GI (Julius Rosenwald Fund) GG rGe GL பட்டது. கி. பி. 1935-ல் அமெரிக்காவில் 6235 பொது நூலகங்கள் விளங்கலாயின. இந்நூலகங்களிலிருந்த நூற்களின் மொத்த எண்ணிக்கை 100,470,215 ஆகும். அம்மக்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்த புத்தகங் களின் எண்ணிக்கை 449,998,845.

GFGp Bru 1 H60-HT5035 $-$ i Lá135 sir (Work Project Admini

stration Libray)

இந்நூற்ருண்டில் எண்ணிறந்த மக்கள் நூலக வளர்ச்சியின் பொருட்டு, நூலகத் துறையில் ஈடுபட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/31&oldid=589811" இலிருந்து மீள்விக்கப்பட்டது