பக்கம்:நூல் நிலையம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 நூற்களைப் பதிவு செய்தல் :

புத்தம் புதிய நாற்கள் விற்பனையாளரிடமிருந்து வந்த வுடன், முதலில் நாம் கேட்ட புத்தகங்கள் தானே அவைகள் என்பதைச் சரி பார்த்தல் வேண்டும். மேலும் நாம் கூறிய கிபக்தனேகளின்படி அப்புத்தகங்கள் அனுப்பப்பட்டிருக் கின்றனவா என்பதை அறிதல் வேண்டும். அடுத்து விலைச் சீட்டில் போட்டிருக்கும் விலையும், புத்தகத்தில் போட்டிருக் கும் விலையும் சரிதான என்பதை ஒத்திட்டுப் பார்த்தல் வேண்டும். இறுதியாக, புத்தகங்கள் பழுதுபடாமலிருக் கின்றனவா, என்பதைக் கவனித்தல் வேண்டும். மேற் கூறியவைகள் யாவும் சரியாக இருந்தால், புத்தகங்களே, ஒவ்வொன்ருய், பின்வரும் தலைப்புக்கள் அச்சிடப்பட்ட Groot-frasof di, (accession register) lug of Qgliggi வேண்டும்.

1. t. 1396.16%r (Accession number or serial

number) 2- L'ÉFoi Gruiuuuulil Gih sirgir (Date of Access

ioning) புத்தகத்தின் ஆசிரியர் புத்தகத்தின் தலைப்பு (Title) . புத்தகப் பதிப்பகமும், பதிப்பித்த ஆண்டும்.

நூ ல் விற்பனையாளர் (Supplier) புத்தகத்தின் விலை விலைச் சீட்டின் எண் முதலியன (Invoice No.

etc.)

9. புத்தகத்தின் வகைப்படுத்திய எண் (Call No.) 10. நூலக அலுவலரின் குறிப்புக்கள் (Remarks) அநாலடங்கள். நூலக ஆட்சி முறைக் கணக்கு ஏடுகளில் (Library administrative records) gắavgolo surišggih, இன்றியமையாததுமாகும். நூலகத்திற்கு வரும் ஒவ்வொரு

i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/97&oldid=589877" இலிருந்து மீள்விக்கப்பட்டது