பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii கவிப் பெருங்கோ பட்டம், பொற்கிழி ரூ. 10,000/மணிவிழா எடுப்பு - கலைஞர் மு. கருணாநிதி, தி.மு. க. மாநில இலக்கிய அணி, சென்னை-1980 "தமிழ்ச் சான்றோர் விருது, பதக்கம் ட தமிழகப் புலவர்குழு, சேலம்-1983. 'கலைஞர் விருது’ என். டி. இராமாராவ், ஆந்திர முன்னாள் முதலமைச்சர், கலைஞர் மு. கருணாநிதி, தி. மு. க. முப்பெரும் விழா, சென்னை-1988. 'பாவேந்தர் விருது’ (1987க்குரியது) பொற்பதக்கம். கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு அரசு. சென்னை-1989. "பொற்கிழி - விக்கிரமன், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தினர், காரைக்குடி- கவிஞர் இல்லம்-1993 'பூங்கொடி நூலுக்கு, இந்திராணி இலக்கியப் பரிசு ரூ.5000/- இந்திராணி அறக்கட்டளை, கரூர்-1993. *சிறந்த தமிழ்த் தொண்டிற்கான" அரசர் முத்தையவேள் நினைவுப் பரிசில் வெள்ளிப் பேழை. பொற்குவை ரூ. 50,000/- அண்ணாமலை அரசர் நினைவு அறக்கட்டளை, சென்னை-1993 'இராணா இலக்கிய விருது', பொற்குவை ரூ. 10,000/தமிழ் இலக்கியப் பேரவை, ஈரோடு-1994 "கல்வி உலகக் கவியரசு விருது - அகில இந்தியப் பல்கலைக் கழகம் தமிழாசிரியர் மன்றம், காரைக்குடி1996 (அழகப்பா பல்கலைக் கழகம்) "பொற்கிழி - பழைய மாணவர் பாராட்டு விழா, கணேசன் செந்தமிழ்க் கல்லூரி, மேலைச்சிவபுரி-1997. கலைமாமணி’ விருது பொற்பதக்கம்- செல்வி பாத்திமா பீவி, ஆளுநர் - கலைஞர் மு. கருணாநிதி, முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, சென்னை-1998.