பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்விலா அளியர் என்னைத் தாங்கிடத் தாமே வந்து சூழ்பவர் உண்டென் றாலும் சொல்லிடேன் ஏழைச் சொல்லை! பணவரு வாயிற் பற்றாக் குறையெனைப் பற்றும் போது துணையென நட்டார் வற்றா அருளுடன் தோள்கொ டுப்பர்; தணலென நிரப்பு வந்து தனியெனைத் தகைத்துத் தாக்க அணுகினும் ஏழை யென்றால் அரசன்யான் ஏற்ப தில்லை! (5) (6) (22–3–1984)

  • கிரப்பு - வறுமை

12 0 கெஞ்சிற் பூத்தவை