பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o - ff;" - - - - H - |-- - - , * & リー கவியரசர் முடியரசன்வாழ்க்கைக் குறிப்பு இயற்பெயர் : துரைராசு பிறந்த ஊர் : பெரியகுளம் தோற்றம் : 7–10–1920 பெற்றோர் : சுப்புராயலு-சீதாலெட்சுமி வாழ்ந்த ஊர் : காரைக்குடி இயற்கையடைவு : 3–12–1998 கல்வி : பிரசேவ பண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம் (1934–39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி,மேலைச்சிவபுரி.(1939-43) பணி : தமிழாசிரியர், முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை (1947-49), மீ.சு. உயர் நிலைப்பள்ளி, காரைக்குடி (1949-78)