பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

3. இந்தியா சட்ட நிரூபண சபையில், குடிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு சட்டதிட்டங்களைச் செய்யவேண்டுமென்றும், சர்க்கார் வரவு செலவுக் கணக்குகளை அவர்கள் சம்மதியின்படி செய்ய வேண்டுமென்றும் கனம் காசி நாத்திரம்கதிலாலவர்களால் பிரேரேபிக்கப்பட்டு, கனம் சுப்பிரமணிய ஐயர் தாதாபாய் நவரோஜி அவர்களால் ஆமோதிக்கப்பட்டுச் சகலராலும் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டது.

4. கவினெண்டாண்டு சிவில் சர்வீசு பரிrை இந்து தேசத்திலேயும் நடத்தவேண்டுமென்றும் டிெ பரிகூைடிக்குப் போகும் வயிதை 23 செய்யவேண்டுமென்றும் கனம் தாதாபாய் நவரோஜி அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு, ம-ள-பூரீ. வீரராகவாசாரியாரவர்களால் ஆமோதிக்கப்பட்டு சகலராலும் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டது.

மேலும், லைசென்சு டாக்ஸ் வரியை இன்கம்டாக்சு வரியாகப் போடவேண்டுமென்றும், சுதேசிகளை வாலின் டியர் கோரில் சேர்த்துக்கொள்ள சுதந்திரம் தரவேண்டு மென்றும், பர்மா தேசத்தை இத் தேசத்து வரவு செலவோடு சேர்க்கக் கூடாதென்றும் தீர்மானித்து அனைவராலும் அங்கீ கரித்துக்கொள்ளப்பட்டது.