உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 அண்ணா சாலையில் ஓர் அறப்போர்! கோவையிலிருந்து திரும்பிய மறுநாளே கர்நாடகக் சிறப்புத் தலைநகரான பெங்களூரில் நடைபெறவிருந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து புகை வண்டி மூலமே சென்றேன். சிறப்புக் கூட்டத்திற்காக டிக்கெட் அதிலே கூட்டச் மூலம் 12 ஆயிரம் ரூபாய் வசூலாகியிருந்தது. செலவிற்கு இரண்டாயிரம் ரூபாய் போக மீதம் பத்தாயிரம் ரூபாயும், நான் தங்கியிருந்த விடுதியின் முன்னால் மாலை 4 மணி முதல் 7 மணி வரை மக்கள் 'கியூ' வரிசையில் நின்று 1 ரூபாய், 2 ரூபாய் என்று அளித்த வகையில் மட்டும் 6 ஆயரம் ரூபாயும் மணி நேரம் நின்று வழக்கு நிதியாக வசூலாயிற்று. மூன்று கொண்டே அந்த நிதியினைப் பெற்ற காரணத்தால் நான் கேட்டுக் களைத்துப்போய் 'கியூ' வரிசையை நிறுத்துமாறு கொண்டதால்தான் அது நிறுத்தப்பட்டது. வாங்கிக்கொண்டே யிருந்தால், அது எத்தனை மணி நேரம் ஆகியிருக்குமோ? அன்று நாள் நான் அங்கே கலந்துகொள்ள விருந்த சிறப்புக் கூட்டம் பெங்களூர் 'நகர் மண்டபத்தில்' ஏற்பாடு செய்யப்பட்டிருப்ப தாகவும், 'இலக்கியத்தில் நாம்' என்ற தலைப்பில் நான் பேச மணி திராவிட முதல் வேண்டுமென்றும் தொலைபேசி மூலமாகத் தெரிவித்திருந்தார். 12 ஆயிரம் ரூபாய் வரை நுழைவுக் கட்டண நன்கொடைச் சீட்டுகள் வாயிலாக வசூலாகியிருப்பதாகவும், அதற்கு மேல் மண்டபத்தில் இடம் இல்லாத காரணத்தால் நுழைவுச் சீட்டுகள் விற்பனை நிறுத்தப் பட்டு நான் விட்டதென்றும் தெரிவித்திருந்தார். ஆனால் புகைவண்டி நிலையத்தில் கூடியிருந்த மக்கள் கடலிலே நீந்தி, அனுமதி காரிலே ஏறி அமர்ந்ததும், சிறப்புக் கூட்டத்திற்கு நறுக்கப்பட்டு விட்டதென்றும், அதனால் டிக்கெட் வாங்கியவர் களும், கழகத்தினரும், பொது மக்களும் நான் தங்கியிருந்த இடத்திலேயே வந்து என்னைக் கண்டு செல்வார்கள் என்றும் கூறினார், நான் தங்கியிருந்த இடம் பெங்களூர் மாதவ நகரிலே உள்ள 'ஓட்டல் ஹைலண்ட்ஸ்' ஆகும். நான் பெரும்பாலும் பெங்களூர் செல்லும் போதெல்லாம் அங்கு தான் தங்குவது: வழக்கம். அங்கே தங்கி பல படங்களுக்கு நான் திரைக்கதை