பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே தந்தையொடு சென்றாலும் தங்கொழுநர் உடன்செலினும் தைய லர்க்கிங் கெந்தவொரு காப்புக்கும் இடமில்லை ஏதேதோ நேரும் தொல்லை; வந்தவொரு சுதந்திரத்தை வாலிபர்கள் நுகர் கின்ற வகைதான் என்னே! இந்தவழி ஏ.கிடத் தான் என்ன வழி? சட்டங்கள் ஏதுஞ் செய்யா. மிதிவண்டி ஏறுபவன் மிடுக்கோடு செல்கின்ற வேகங் காணின் கதிகலங்கும்; முன்னோக்கான் கன்னியரின் பின்னோக்கிக் கண் செ லுத்தும் எதிர் வருவோர் மேல்மோதும் ஏகுகிற வழிவிலகி எங்கோ செல்லும்; மிதியடிதா ன் இச்செயலை வீழ்த்துமலால் சட்டங்கள் வேலை செய்யா. முச்சந்தி நாற்சந்தி முடுக்குகளிற் கூடுகிற முரட்டுக் காளை எச்சந்தில் எந்நேரம் எவர் வருவார் என நோக்கி எ க்க ளித்தே அச்சங்கள் இல்லாமல் அவர் தம்மை எள்ளிநகைத் தாடல் கண்டோம் இச்செயல்கள் கசையடியால் ஏகுமலால் வேறொன்றால் ஏக மாட்டா. 104