பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயமைகள் என்று தொலையும்? அறிவுக் கண்கள் எப்பொழுது திறக்கும்? நாடு எந் நாள் திருந்தும்?

தனித்து உண்ணாதவர், முனிவில். லாதவர் , துஞ்சாதவர். அஞ்சுவது அஞ்சுப. வர் . புகழெனின் உயிருங்கொடுப்பவர் பழியெனின் உலகு வரினுங் கொள்ளாத வர், அயர்வில்லாதவர், தமக்கென முய லாதவர், பிறர்க்கென முயல் ப வர்என்றின் னோரன் னர் உண்மையால் உண்டா லம்ம இவ்வுலகம்" 6T JT இயம் பினான் இளம்பெருவழுதி, எவ் வழி நல்ல வர் ஆடவர், அவ்வழி நல்லை .ו נה IFLDILI-E நிலனே' என அருளினார் அவ்வையார். பண்புடை யார்ப் பட்டுண் டுலகம்’ రT 5T வாய் மலர்ந்தருளினார் வள்ளுவப் பெருந் - 舉 -_- H - o --- ■ தகை. இத்தகைய நன்னெறிகளை யெல் லாம் நவின்றவன் தான்; நன்குனர்ந்தவன் தான் ; ஆனால் இன்று?............ உருவத்தால் மனிதனாகி, உள் ளத் தால் விலங்காகித் தானே திரி கின்றான். ஆடவர் பெண்டிர், இளையர் முதியோர் எவரும் விதிவிலக்கல்லர். அதிலும் குறிப் I_ _ நாளைய o —5) e UD EE. உருவாக் கும் மாணவர் உலகம் தம்மை மறந்து, நாட்டை மறத்து மயக்குற்ற நிலையில் திரிவதையே காண்கிறோம்.