பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே கேள்வி - பதில் O குடும்பத்தார் பயில்கின்ற கொள்கைவழி வருமிதழாம்; கோண லின்றி உடம்பைத்தான் காட்டுகிற ஒருத்திபடம் மேலுறையில்; ஓர் நாள் கண்டேன்; விடம்வைத்த பேழையென விளங்காமல் படித்துவிட்டேன் வியர்த்துப் போனேன்; கெடும்பைத்தான் அதிற்கண்டேன் கேள்விபதில் கீழ்மையைத்தான் கிளத்தக் கண்டேன். மூதாட்டி அதைப்படிக்க முந்துகிறாள் முதியவரும் மோது கின்றார் தீதுட்டும் அதனைத்தான் சிறியவருந் தேடுகிறார் தேன்நி றைந்த டி.போதாட்டி உணும்வண்டாய்ப் பூவையரும் ஆடவரும் போய்ப்ப டிப்பார் 2ஏ தாக்கும் என நினையார் இதனாற்றான். குடும்பத்தார் இதழென் றாரோ

  • 1. மலரை அசைத்து 2. குற்றம் ... • --"

80 . .